கலையூரில் தொல்லியல் துறை ஆய்வுகோரி மனு
பதிவு : அக்டோபர் 11, 2019, 04:20 AM
ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த கலையூரில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிய வழக்கில், மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கலையூரில், முதுமக்கள் தாழி, சுடுமண் சிற்பம், ஆதி மனிதனின் பல் ஆகியவை கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும் கீழடியில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலையூரிலும், தமிழர்களின் நாகரீக வாழ்க்கைக்கு சான்றுகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் அமர்வு, மனு குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

389 views

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

173 views

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

43 views

பிற செய்திகள்

கொடைக்கானல் நகரில் பரவலாக கனமழை : கனமழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

2 views

எம்.எல்.ஏ-வின் தம்பி காரில் இருந்த ரூ.5 லட்சம் கொள்ளை : சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை

மதுரை சோழவந்தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்தின் தம்பி காரில் இருந்து 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

5 views

"அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை" - அமமுக பொது செயலாளர் தினகரன் குற்றச்சாட்டு

ஆட்சியை தந்த சசிகலாவுக்கு அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

66 views

மஞ்சள் காமாலையால் சிறுவர்கள் பாதிப்பு - மருத்துவ முகாம் நடத்த கிராம மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைபட்டியில் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

5 views

மினி லாரியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒட்டுனர் கைது

வேலூர் மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் மினி லாரியில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒட்டுனர் கைது செய்யப்பட்டார்.

7 views

சலூன் கடையில் இளைஞர் திடீர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சரவணன் என்பவர் சலூன்கடையில் முடி திருத்தும்போது இளைஞர் திடீர் உயிரிழப்பு

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.