ரயில் நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு? - குழு அமைக்க, நிதி ஆயோக் கடிதம்
பதிவு : அக்டோபர் 11, 2019, 04:02 AM
நாட்டில் முதல் கட்டமாக 50 ரயில் நிலைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு, நிதி ஆயோக், ரயில்வே வாரியத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் பிளான்ட், ரயில்வே வாரிய தலைவர் யாதவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில், ரயில்வே அமைச்சரிடம் நடத்திய ஆலோசனையின் பேரில்,  முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்களை உலகத் தரமிக்க வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கருத்தில் கொண்டு ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தையும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து குழு அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பரிசீலித்து ரயில்வே அமைச்சரின் உத்தரவை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

கிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கும் அஞ்சலக வங்கி - 2 ஆண்டுகளில் 2 கோடி வாடிக்கையாளர்களை எட்டியது

போஸ்ட் பேமன்ட் பேங்க் என்கிற இந்திய அஞ்சலக வங்கி 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.

4 views

கொரோனா அச்சம் : பங்குச் சந்தைகள் தொடர் சரிவு - முதலீட்டாளர்களுக்கு 6 நாட்களில் 10 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

17 views

முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஓடிஷா மாநிலம் புவனேஷ்வரில் அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

93 views

டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு - பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்தார்.

13 views

"இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள்" - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

சிஏஏ சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

12 views

"நெடுஞ்சாலைகள் பணிகள் துரிதப்படுத்தப்படும்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

புதுச்சேரியில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.