பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு எதிரொலி : பாம்பன் பாலத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து
பதிவு : அக்டோபர் 11, 2019, 03:55 AM
மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில், கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில், கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, பாம்பன் ரயில் பாலத்தில் 24 மணிநேரமும் துப்பாக்கியுடன் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ராமேஸ்வரம் தனுஷ்கோடி பாம்பன் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரின் அதிவேக கப்பல்கள் மூலம் கடல் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்

கள்ளதுப்பாக்கி விற்பனை செய்தவர் கைது - பீகாரில் இருந்து கள்ளத்துப்பாக்கி வாங்கி விற்பனை

ராணிப்பேட்டை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கள்ள துப்பாக்கியை காரில் வாங்கிக்கொண்டு தப்பிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்திருந்தனர்.

1 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

35 views

+2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.

11 views

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம் - முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

82 views

சென்னையில் இருந்து மொரிஷியஸுக்கு சிறப்பு விமானம்

சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 110 பேர் பயணம் மேற்கொண்டனர்.

230 views

675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய உத்தரவு - 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவு

675 புதிய மருத்துவர்களை, 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.