'பிகில்' படத்துக்கு வித்தியாசமான புரமோஷன் : கால்பந்தாட்ட போட்டி நடத்த படக்குழு முடிவு
பதிவு : அக்டோபர் 11, 2019, 03:43 AM
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பிகில்' படம், தீபாவளிக்கு, வெளியாகிறது. இந்நிலையில், 'பிகில்' படத்தின் டிரைலர், வருகிற 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பிகில்' படம், தீபாவளிக்கு, வெளியாகிறது. இந்நிலையில், 'பிகில்' படத்தின் டிரைலர், வருகிற 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே, படத்துக்காக வித்தியாசமான புரமோசனில் படக்குழு இறங்கி இருக்கிறது. கால்பந்தாட்டத்தை மையமாக கொண்ட படம் 'பிகில்' என்பதால், கால்பந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, அக்டோபர் 19 மற்றும் 20ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை போட்டி நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்

கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

14 views

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியான பொன்மகள் வந்தாள்..

அமேசான் தளத்தில் வெளியாகிய சிறிது நேரத்திலேயே பொன்மகள் வந்தாள் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

16 views

நடிகை பூஜா ஹெட்ஜ்க்கு சமந்தா பதிலடி

தம்மிடம் வெறுப்பை காட்டினால் தான், நான் வளருவேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். சமந்தா அழகாக இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று நடிகை பூஜா ஹெட்ஜ், பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

17 views

தனி ஆளாக கிரிக்கெட் விளையாடும் நடிகர் சாந்தனு

ஊரடங்கு காலத்தில் நண்பர்களை யாரும் காண முடியாததால் நடிகர் சாந்தனு, தாமே பேட்டிங், பந்துவீச்சு, என தனி ஆளாக கிரிக்கெட் விளையாடினார் .

13 views

பிரேமம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு - ரசிகர்கள் கொண்டாட்டம்

மலையாள திரைப்படமான பிரேமம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

13 views

நடிகர் விஜய்யின் பிகில் படம் நஷ்டமா..? - தயாரிப்பாளர் மறுப்பு

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் 20 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.