"என்.ஆர்.காங்கிரஸ் வளரும் கட்சி : அழிவே இல்லை" - மக்களை குழப்புவதாக என்.ஆர்.காங். ரங்கசாமி குற்றச்சாட்டு
பதிவு : அக்டோபர் 11, 2019, 03:17 AM
என்.ஆர். காங்கிரஸ் அழியாத கட்சி என அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு பதில் அளித்துள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ் அழியாத கட்சி என அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு பதில் அளித்துள்ளார். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கதை முடிந்துவிடும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், என்.ஆர். காங்கிரஸ் என்றுமே அழியாத கட்சி என்றார். அரசின் பத்தாயிரம் காலிப்பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், ஆனால், அதைப் பற்றி சிந்திக்கவிடாமல் மக்களை குழப்புவதாகவும் ரங்கசாமி குற்றம்சா​ட்​டினார்.

தொடர்புடைய செய்திகள்

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

178 views

(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...?

சிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்

144 views

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

44 views

பிற செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் வரும் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

5 views

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா மற்றும் மகள் சஃபியா ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

13 views

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பலத்த பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

21 views

"எதிர்மறை சிந்தனையுடன் காங்கிரஸ் தலைவர்கள்" - பிரதமர் மோடி கடும் தாக்கு

ரபேல் விமானத்தின் வருகையால், இந்தியா மகிழ்ச்சியில் இருக்கும்போது, காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் எதிர்மறை சிந்தனையுடன் இருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

19 views

காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம்

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

12 views

மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே மீது மை வீச்சு...

பாட்னா அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை பார்க்க சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே மீது, மை வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.