"10 லட்சம் பேருக்கு வேலை - வாக்குறுதி என்ன ஆனது" : திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
பதிவு : அக்டோபர் 11, 2019, 03:14 AM
10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நாங்குநேரி, பரப்பாடி உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தல் வந்தாலும், வராவிட்டாலும் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் குறைகளை திமுகவினர் கேட்டு வருவதாக தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் உலக அளவில் முதலீடுகளை ஈர்க்க மாநாடு நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், ஒரு லட்சம் இளைஞர்களுக்காவது, வேலை கொடுக்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார். 

தொடர்புடைய செய்திகள்

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

391 views

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

177 views

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

44 views

பிற செய்திகள்

கருணாநிதி அருங்காட்சியகத்திற்கு ரூ.1லட்சம் நிதி - ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் நிதியை ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

29 views

"ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை" - அப்பாவு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசன அமர்வில் அமரவிருப்பதால், வரும் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக, திமுக வேட்பாளார் அப்பாவு தெரிவித்துள்ளார்.

8 views

"நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி வரும் அதிமுக" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை அதிமுகவினர் கூறி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

30 views

தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்த வழக்கு : வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி மனு

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி, கனிமொழி வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் சந்தான குமார், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

145 views

பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? - முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சவால்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

233 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.