கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துப்பெற்ற பி.வி. சிந்து
பதிவு : அக்டோபர் 11, 2019, 03:05 AM
சென்னை ஆழ்வார்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர்,  இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு இது என கம​ல்ஹாசன் கூறினார். மேலும், நாட்டுக்கு பெருமை சேர்த்த சிந்துவை வரவேற்பது தனது கடமை எனவும் அவரது திறமையை இளையவர்களுக்கு கற்றுத் தரும் வகையில், இலவச பேட்மிண்டன் பயிற்சி மையம் ஒன்றை  சென்னையில் தொடங்க வேண்டும் எனவும் கமல் கூறினார். தொடர்ந்து பேசிய கமல், தமிழகத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இடையிலான சந்திப்பு வெற்றியடைய வாழ்த்தினார்.  

பிற செய்திகள்

குட்டி ஸ்டோரி பாடலை காண்பித்து உணவு ஊட்டும் தாய்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை காண்பித்து 5 மாத குழந்தைக்கு தாய் உணவு அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

7 views

புதுக்கோட்டையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - 80 சதவீத ஊதியத்தை பிடித்ததாக குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

7 views

தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நிவாரண உதவி - பயனாளிகளுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த பத்தாயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.

31 views

சமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி

சமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.

40 views

"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

33 views

ஜூன் 1, முதல் வழக்கமான பணிகள் தொடங்கும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து , காலை முதல் மதியம் வரை வழக்கமான பணிகள் நடைபெறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.