சீன அதிபர் ஜி-ஜின்பிங் நாளை, மாமல்லபுரம் வருகை : பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு
பதிவு : அக்டோபர் 11, 2019, 03:04 AM
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி- ஜின்பிங் வருகையால், மாமல்லபுரத்தில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி- ஜின்பிங் வருகையால், மாமல்லபுரத்தில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குண்டு துளைக்காத அரங்கில் இரு பெரும் தலைவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வையொட்டி, மாமல்லபுரம் வண்ண ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

391 views

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

177 views

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

44 views

பிற செய்திகள்

ராம்ராஜ் காட்டன் : 102வது கிளை திறப்பு

தமிழகத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமது 102வது கிளையை திறந்துள்ளது.

20 views

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

17 views

விவசாய பணிகளில் ஆளில்லா விமானங்கள் பயன்பாடு-5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டம்

விவசாய பணிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வான் ஊர்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

3 views

இந்திய அளவிலான கராத்தே போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

மேட்டுப்பாளையத்தில், நடைபெற்ற இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று , தங்கள் திறமையை ஆக்ரோஷமாக வெளிக்காட்டினர்.

7 views

கருணாநிதி அருங்காட்சியகத்திற்கு ரூ.1லட்சம் நிதி - ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் நிதியை ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

12 views

வழக்கில் தொடர்புடைய நபர் இலங்கைக்கு தப்பிக்க உதவி : ராமநாதபுரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சிறையில் அடைப்பு

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.