நவம்பரில் வெளியாகிறது 'குண்டு' படம்
பதிவு : அக்டோபர் 10, 2019, 08:19 PM
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  அதியன் ஆதிரை இயக்கியுள்ள  படம்  இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. தினேஷ் மற்றும் ஆனந்தி நடித்துள்ள  இந்த படம்  வரும் நவம்பர் மாதம் வெளியாக இருப்பதாக இயக்குநர் பா.இரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11863 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

374 views

டெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ

டெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

51 views

68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாதனை : ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்

புதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

41 views

பிற செய்திகள்

முனைவர் பட்டம் பெற்றார் சார்லி

நாடகத்துறை சார்பில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

6 views

அன்று ஜில்லாவால் வீரத்திற்கு பாதிப்பு : இன்று பிகிலால் கைதிக்கு பாதிப்பு

பிகில் உள்பட எந்த படத்தின் சிறப்பு காட்சிக்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

30 views

நடிகர் விஜயின் பிகில் படத்தை சுற்றி சுழலும் சர்ச்சைகள்

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு, இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

209 views

தீபாவளி வெளியீட்டில், தமிழகம் முழுவதும் ரூ. 400 கோடி : சர்ச்சைகளால் எகிறும் படங்களின் எதிர்பார்ப்பு

அதிகாலை சிறப்புக் காட்சிகளில் படம் வெளியாவதால், விநியோகஸ்தர்கள் மூன்றில் ஒருபங்கு முதலீட்டை எளிதாக பெறலாம் எனக் கூறப்படுகிறது.

28 views

கைதி படத்தை இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 views

பிகில் காப்புரிமை வழக்கு, உயர் நீதிமன்றம் அனுமதி - கதைக்கு காப்புரிமை கோருகிறார், இயக்குநர் செல்வா

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு, இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.