"தோல்வியை காங்கிரஸ் ஏற்று கொண்டது" - மகாராஷ்ட்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
பதிவு : அக்டோபர் 10, 2019, 08:15 PM
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் கொண்டுள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தேர்தல் தோல்வியை காங்கிரஸ் ஏற்று கொண்டது என பேச்சு.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நெர் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டதாலேயே, ராகுல்காந்தி பிரசாரம் செய்ய வரவில்லை என விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

638 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

170 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

136 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

120 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

45 views

பிற செய்திகள்

டெல்லி துக்ளாபாத் குடிசை பகுதியில் நள்ளிரவில் தீ விபத்து

டெல்லி துக்ளாபாத் குடிசை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

0 views

கேரளாவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவக்கம் - மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவு

கேரளாவில் 144 தடை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன.

0 views

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வீழ்ச்சி - பெட்ரோலிய தேவை குறைந்ததால் உற்பத்தி குறைந்தது

இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளன.

0 views

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

0 views

பேருந்துக்கு அலைமோதும் புலம்பெயர் தொழிலாளர்கள் - மேற்கூரைகளில் அமர்ந்து பயணிக்கும் அவலம்

புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், பீகார் மாநிலம், முசாபர்பூர் ரயில் நிலையம் வந்தவர்கள் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் அவதி அடைந்தனர்.

6 views

டெல்லி - காசியாபாத் எல்லை மீண்டும் மூடல்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.