69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள்
பதிவு : அக்டோபர் 10, 2019, 06:48 PM
சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன.
ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால், வீணாதர தட்சிணாமூர்த்தி மற்றும் திரிபுராந்தகர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகள், தஞ்சை பெரிய கோவிலுக்கு வழங்கப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட இந்த 2 சிலைகளும் நீதிபதி முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, மீண்டும் தஞ்சை பெரிய கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11096 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

130 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

104 views

பிற செய்திகள்

மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட வினோத ஜந்துக்கள்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட விஷ பாம்புகள், காட்டு பல்லிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

17 views

"கீழடி பொருட்களை வைத்து மதுரையில் கண்காட்சி" - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை வைத்து, மதுரையில் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

57 views

கரும்பு ஆலை முன்பு விவசாயிகள் போராட்டம் : நிலுவை தொகையை வழங்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே கரும்புக்கான நிலுவை தொகை 32 கோடி ரூபாயை உடனடியாக வழங்கக் கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 views

இன்று உலக மனநல தினம் கடைபிடிப்பு : மெட்ரோ ரயிலில் மனநலம் குன்றியவர்கள் பயணம்

உலக மன நல தினத்தையொட்டி, அரசு கீழ்பாக்கம் மன நல மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 20 நோயாளிகள் மெட்ரோ ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

12 views

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பு - 500 கிலோ பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் பறிமுதல்

சேலம் அருகே மூலகரடு கிராமத்தில் உள்ள ஒரு ஆலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

7 views

தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே நீச்சல் போட்டி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் மண்டல அளவில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கிடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.