பிரபல ரவுடியின் மகன் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு : மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
பதிவு : அக்டோபர் 10, 2019, 06:03 PM
சென்னையில் பிரபல ரவுடியின் மகனை கொலை செய்யும் நோக்கில் நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த தோட்டம் சேகர். பிரபல ரவுடியான இவர், கடந்த 2014ம் ஆண்டு எதிரிகளால் கொல்லப்பட்டார். இவருடைய  மனைவி மலர்,  மகன் அழகு. இந்நிலையில், ரிச்சி தெரு அருகே டேம் சாலையில் இருசக்கர வாகனத்தில் அழகு தனது தாய் மலர் மற்றும் நண்பர் ஆறுமுகம் ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசியது. இதனால், அப்பகுதியில் 
பலத்த சத்தம் கேட்டது. இதையடுத்து, அந்தக் கும்பல் 3 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த அழகு பாதுகாப்பு கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். தாய் மலர், ஆறுமுகம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11078 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

92 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

56 views

ஆயுத பூஜையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

16 views

பிற செய்திகள்

"கீழடி பொருட்களை வைத்து மதுரையில் கண்காட்சி" - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை வைத்து, மதுரையில் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

12 views

கரும்பு ஆலை முன்பு விவசாயிகள் போராட்டம் : நிலுவை தொகையை வழங்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே கரும்புக்கான நிலுவை தொகை 32 கோடி ரூபாயை உடனடியாக வழங்கக் கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

இன்று உலக மனநல தினம் கடைபிடிப்பு : மெட்ரோ ரயிலில் மனநலம் குன்றியவர்கள் பயணம்

உலக மன நல தினத்தையொட்டி, அரசு கீழ்பாக்கம் மன நல மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 20 நோயாளிகள் மெட்ரோ ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

6 views

69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன.

6 views

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பு - 500 கிலோ பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் பறிமுதல்

சேலம் அருகே மூலகரடு கிராமத்தில் உள்ள ஒரு ஆலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

5 views

தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே நீச்சல் போட்டி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் மண்டல அளவில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கிடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.