அரசு பேருந்து - கல்லூரி பேருந்து மோதல் : 18 மாணவிகள் உட்பட 37 பேர் காயம்
பதிவு : அக்டோபர் 10, 2019, 05:47 PM
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 37 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து சென்ற அரசுப் பேருந்தை செந்தில்ராஜா என்பவர் இயக்கினார். அப்போது, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அயோத்தியாபட்டினம் நகருக்குள் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். எதிர்பாராத விதமாக சேலத்திருந்து அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து, அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்தில்  பயணம் செய்த 14 பேரும், கல்லூரி பேருந்தில் இருந்த 18 பெண்கள் உட்பட 23 பேர் என மொத்தம் 37 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து  போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11386 views

முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

21 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

21 views

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

16 views

பிற செய்திகள்

வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் : நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 views

ராம்ராஜ் காட்டன் : 102வது கிளை திறப்பு

தமிழகத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமது 102வது கிளையை திறந்துள்ளது.

75 views

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

35 views

விவசாய பணிகளில் ஆளில்லா விமானங்கள் பயன்பாடு-5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டம்

விவசாய பணிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வான் ஊர்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

3 views

இந்திய அளவிலான கராத்தே போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

மேட்டுப்பாளையத்தில், நடைபெற்ற இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று , தங்கள் திறமையை ஆக்ரோஷமாக வெளிக்காட்டினர்.

8 views

கருணாநிதி அருங்காட்சியகத்திற்கு ரூ.1லட்சம் நிதி - ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் நிதியை ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.