தங்கம் கடத்திய 4 பேரிடம் விசாரணை : 750 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
பதிவு : அக்டோபர் 10, 2019, 01:17 PM
மாற்றம் : அக்டோபர் 10, 2019, 01:30 PM
துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 750 கிராம் கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் , சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, திருச்சியை சேர்ந்த முகமது ரபீக், ஹைதர் கான், முகமது யூனூஸ், அப்துல் ரகீம் ஆகியோர்  உள்ளாடைகளில் மறைத்து கடத்தி வந்த 750 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 28 லட்சத்து 64 ஆயிரத்து 684 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபாய் மற்றும் மலேசியாவிற்கு அடிக்கடி சென்று தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

10926 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

92 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

50 views

ஆயுத பூஜையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

14 views

பிற செய்திகள்

ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்

ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 views

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்

26 views

"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

11 views

சீன அதிபர் வருகையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி வருகை காரணமாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 views

சீன அதிபருக்கு மாணவ, மாணவிகள் நூதன வரவேற்பு : சீன அதிபர் ஜின்பிங் உருவ முகமூடி அணிந்து பங்கேற்பு

தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, சென்னை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 2 ஆயிரம் பேர், ஜின்பிங் போன்று முகமூடியை அணிந்தது அனைவரையும் கவர்ந்தது.

11 views

மானாமதுரையில் மழைவேண்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள க.புதுக்குளம் பகுதியில் மழைவேண்டி கிராமமக்கள் அழகியமீனாள் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.