"பெண்களை மதிக்க வேண்டும்" - தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு
பதிவு : அக்டோபர் 09, 2019, 12:01 PM
டெல்லியில் நடைபெற்ற தசரா திருவிழாவில் கலந்து கொண்ட அவர், உணவு மற்றும் நீரை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.
 பிரதமர் மோடி அம்பு எய்து 107 அடி ராவணன் சிலையை எரித்தார். டெல்லியில் நடைபெற்ற தசரா திருவிழாவில் கலந்து கொண்ட அவர், உணவு மற்றும் நீரை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.பெண்களை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11510 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

232 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

68 views

பிற செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் வரும் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

5 views

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா மற்றும் மகள் சஃபியா ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

14 views

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பலத்த பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

21 views

"எதிர்மறை சிந்தனையுடன் காங்கிரஸ் தலைவர்கள்" - பிரதமர் மோடி கடும் தாக்கு

ரபேல் விமானத்தின் வருகையால், இந்தியா மகிழ்ச்சியில் இருக்கும்போது, காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் எதிர்மறை சிந்தனையுடன் இருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

19 views

காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம்

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

12 views

மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே மீது மை வீச்சு...

பாட்னா அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை பார்க்க சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே மீது, மை வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.