நவராத்திரி விழா நிறைவு - துர்க்கை சிலை கரைப்பு
பதிவு : அக்டோபர் 09, 2019, 08:00 AM
நவராத்திரி விழா நிறைவை ஒட்டி, மேற்கு வங்கத்தில் ஒன்பது நாட்களாக பூஜை செய்யப்பட்ட துர்க்கை சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.
நவராத்திரி விழா நிறைவை ஒட்டி, மேற்கு வங்கத்தில் ஒன்பது நாட்களாக பூஜை செய்யப்பட்ட துர்க்கை சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக வங்காள முறைப்படி பெண்கள் ஒருவருக்கு ஒருவர் குங்குமம் பூசி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

628 views

ரஷ்யா: இரண்டாம் உலக போரின் வெற்றி தினம் - கொரோனா உச்சத்திற்கு நடுவே கொண்டாட்டம்

கொரோனா தாக்கம் வேகமாக பரவி வரும் ரஷ்யாவில் 2ம் உலகப் போரின் வெற்றி நாள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

354 views

சுயசார்பு பாரதம் திட்டம் - இன்று காலை 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு

சுயார்பு சார்பு திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் நிலக்கரி மற்றும் கனிம வளத்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

226 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

148 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

129 views

பிற செய்திகள்

ரம்ஜான் கொண்டாட்டம் - ஜும்மா மசூதியில் பலத்த பாதுகாப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறப்பு தொழுகையின்றி, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

6 views

மாநில எல்லைகளில் அத்துமீறும் பொதுமக்கள் - கர்நாடகா மாநில போலீசார் தடியடி

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பல கட்டுப்பாடுகளும் மீறப்படுவதால் தமிழக எல்லையோர கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

6 views

பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - விமான ஆணையகம் வெளியீடு

விமான பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விமான ஆணையகம் வெளியிட்டுள்ளது

76 views

"ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக 37 லட்சம் பயணிகள் பயன்" - ரயில்வே துறை தகவல்

சுமார் 37 லட்சம் பயணிகள் ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக பயன் அடைந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

7 views

இந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் மீட்பு சதவீதம் 41.28 % உயர்ந்து உள்ளது" -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் 41 புள்ளி 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

7 views

புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி - பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு

புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.