அருவியில் தவறி விழுந்து 11 யானைகள் உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 09, 2019, 05:01 AM
தாய்லாந்தில் அருவியில் தவறி விழுந்து ஐந்து யானைகள் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், 11 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
தாய்லாந்தில் அருவியில் தவறி விழுந்து ஐந்து யானைகள் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், 11 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.  நக்கோன் நாயக் மாகாணத்தில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், ஆளில்லா விமானம் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் உள்ள குட்டி யானை ஒன்று அருவியில் தவறி விழுந்ததை அடுத்து அதனை காப்பாற்ற முற்பட்டபோது யானைகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

759 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

386 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

202 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

162 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

99 views

பிற செய்திகள்

நாசா வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

163 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

68 views

உலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

1350 views

இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - "யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்" - சீனா மீண்டும் அதிரடி

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

47 views

கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்

கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.

22 views

கண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்..? - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...

சமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.