மூணாறில் கனமழை - திடீர் மண் சரிவு
பதிவு : அக்டோபர் 09, 2019, 04:53 AM
மூணாறில் உள்ள லக்காடு கேப் சாலையில் கனமழை காரணமாக திடீர் மண் சரிவு ஏற்பட்டது.
தேனி அருகே உள்ள மூணாறில் பெய்த கனமழை காரணமாக லக்காடு கேப் சாலையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். மண்சரிவால் பாறைகள் விழுந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த லாரி முற்றிலும் சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து லக்காடு கேப் சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. மண்சரிவில் படுகாயமடைந்த இருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11564 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

251 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

84 views

பிற செய்திகள்

சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார்

29 views

அயோத்தி வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். எழுத்து பூர்வ ஆவணங்கள் இருந்தால் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

18 views

ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் வெள்ளி்க்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

25 views

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் - சர்வதேச நிதியத்தின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு வெளியீடு

நடப்பு நிதியாண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு குறித்த அறிக்கையை பன்னாட்டு நிதியம் நேற்று வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது.

49 views

அயோத்தி வழக்கு விசாரணை - இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

ராமஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் காரசாரமான வாதம் நடைபெற்று வருகிறது.

9 views

"பயனற்ற ஒரு செயலை செய்து வருகிறது அமலாக்கத்துறை" -கார்த்தி சிதம்பரம்

பயனற்ற ஒரு செயலை அமலாக்கத்துறை செய்து வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.