சீன அதிபருக்கு ஸ்டாலின் வரவேற்பு
பதிவு : அக்டோபர் 08, 2019, 03:06 PM
தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். உலகம் உற்றுநோக்கி, பாடம் பெறத் தகுந்த ஒரு தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது தமிழர்களுக்கு பெருமை என அறிக்கையில் குறிப்பிட்ட அவர், இந்திய - சீன இடையே நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தை தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை இரு நாட்டுக்கு மட்டுமின்றி, உலக சமுதாயத்துக்கும் ஒளிதருவதாய் அமையட்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11510 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

232 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

68 views

பிற செய்திகள்

மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவுக்கு எதிர்ப்பு : மீனவர்கள் ஆர்பாட்டம்

தேசிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை, மேலாண்மை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, நாகையில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

ரூ.11 லட்சம் செலவில் 19 ஆயிரம் அப்துல் கலாம் புத்தகங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை தனது சொந்த முயற்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கினார்.

5 views

அப்துல்கலாம் நினைவிடத்தை 65 லட்சம் பேர் பார்வையிட்டதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தை, இதுவரை 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார்.

23 views

சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் - நீதிமன்றம் கேள்வி

சிலிண்டர் விநியோகிக்கும் போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிலளிக்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

114 views

சென்னையில் போலி கால் சென்டர் நடத்திய கும்பல் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

8 views

திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் பெங்களூருவில் மீட்பு

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.