தனியார் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
பதிவு : அக்டோபர் 08, 2019, 02:36 PM
மார்த்தாண்டம் அருகே, தனியார் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
மார்த்தாண்டம் அருகே, தனியார் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. சபரிமலையின் முந்தைய மேல் சாந்தி விஷ்ணு நம்பூதிரி, புகழ்பெற்ற கல்வியாளர்கள் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்திருக்க, கல்வி விற்பன்னர்கள் "அ' என்ற எழுத்தையும், தங்க ஊசியால் நாக்கில் "ஓம்' என்ற மந்திரத்தையும் எழுதி திருஏட்டை தொடங்கி வைத்தனர். கல்வியைத் தொடங்கிய மழலை செல்வங்களுக்கு, தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11390 views

முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

21 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

21 views

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

16 views

பிற செய்திகள்

வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் : நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

7 views

ராம்ராஜ் காட்டன் : 102வது கிளை திறப்பு

தமிழகத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமது 102வது கிளையை திறந்துள்ளது.

93 views

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

44 views

விவசாய பணிகளில் ஆளில்லா விமானங்கள் பயன்பாடு-5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டம்

விவசாய பணிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வான் ஊர்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

3 views

இந்திய அளவிலான கராத்தே போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

மேட்டுப்பாளையத்தில், நடைபெற்ற இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று , தங்கள் திறமையை ஆக்ரோஷமாக வெளிக்காட்டினர்.

9 views

கருணாநிதி அருங்காட்சியகத்திற்கு ரூ.1லட்சம் நிதி - ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் நிதியை ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.