எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் - வசந்தகுமார் சந்திப்பு
பதிவு : அக்டோபர் 08, 2019, 11:21 AM
எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் ஆகியோரை,வசந்தகுமார் எம்.பி, சந்தித்து பேசினார்.
எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில பொது செயலாளர்  நிஜாம் முஹைதீன்  ஆகியோரை, நாங்குநேரி தேர்தல் பொறுப்பு குழு தலைவர் வசந்தகுமார் எம்.பி , நெல்லை கிழக்கு  மாவட்ட தலைமை அலுவலகத்தில் சந்தித்து  பேசினார். அப்போது, இடைத்தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11244 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

163 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

142 views

பிற செய்திகள்

"விலைவாசியை அரசு கட்டுப்படுத்தவில்லை" - ஸ்டாலின்

விக்கிரவாண்டிதொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சி தலைவர் ஸ்டாலின், பால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாகவும், மின் இணைப்பு கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

38 views

"2020-க்குள் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம்" - முதலமைச்சர் பழனிசாமி

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்.

91 views

தவளகீஸ்வரர் மலை கோயிலில் சிலைகள் உடைப்பு : பாஜக, இந்து அமைப்பினர் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வெண்குன்றம் தவளகீஸ்வரர் மலை கோயிலில் உள்ள சிலைகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

6 views

மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டி : பதக்கங்களை வாரி குவித்த அருப்புக்கோட்டை மாணவர்கள்

மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில், அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பதக்கங்களை வாரி குவித்துள்ளனர்.

15 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.