இறுதிகட்ட நிலையில் யாழ்பாணம் விமான நிலையம் புதுப்பிக்கும் பணி
பதிவு : அக்டோபர் 08, 2019, 10:10 AM
யாழ்பாணம் அருகேயுள்ள பலாலியில் இயங்கி வந்த விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டு உள்ள நிலையில் வரும் 17ஆம் தேதி விமானசேவை தொடங்கப்பட்ட உள்ளது.
இலங்கை, யாழ்பாணம் அருகேயுள்ள பலாலியில் இயங்கி வந்த விமான நிலையம் உள்நாட்டு போர் காரணமாக 1983 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
தற்பொழுது பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டு உள்ள நிலையில் வரும்  17ஆம் தேதி  விமானசேவை தொடங்கப்பட்ட உள்ளது. இதனால் இறுதி கட்டபணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11634 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

275 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

115 views

பிற செய்திகள்

யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

13 views

அமெரிக்க அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் : விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை என துணை அதிபர் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

123 views

யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை

சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று தொடங்கி உள்ளது.

294 views

யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சி : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

14 views

பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் அது 6 புள்ளி 4 ஆக பதிவாகியுள்ளது.

45 views

சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடந்தால் மட்டும் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து பேசாத வரை சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திட போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.