உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி : புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம்
பதிவு : அக்டோபர் 08, 2019, 04:39 AM
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் 40 புள்ளிகள் பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் 40 புள்ளிகள் பெற்றுள்ளது. இதையடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து, இலங்கை தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11634 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

275 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

115 views

பிற செய்திகள்

"களத்தில் கோபம், வெறுப்பு அடைந்துள்ளேன்" - அமைதிக்கு பெயர் பெற்ற தோனி பேச்சு

எல்லாரையும் போல், தானும் களத்தில் கோபமும், வெறுப்பும் அடைந்த தருணங்களும் உண்டு என "கூல் கேப்டன்" என்றழைக்கப்படும், கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார்.

1740 views

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வான கங்குலி : கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

24 views

"தமிழ் என் தாய்மொழி" - மித்தாலி ராஜ் பெருமிதம்

தமிழனாக வாழ்வது பெருமை என கிரிக்கெட் விராங்கனை மித்தாலி ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

50 views

"தோனி , சிஎஸ்கே ஆர்மியை மிகவும் பிடிக்கும்" - வாட்சன்

விளையாட்டில் வெற்றியோ தோல்வியோ தோனி பாணியை பின் பற்ற வேண்டும் என சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

483 views

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : கோலி, அகர்வால் , அஸ்வின் முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

155 views

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை : அதிக பவுண்டரி விதிமுறை நீக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய அதிக பவுண்டரி விதிமுறையை ரத்து செய்துள்ளது ஐசிசி.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.