மவுளின் ரூஜ் - 130 வது ஆண்டு விழா : வண்ணமயமான உடைகளில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி
பதிவு : அக்டோபர் 08, 2019, 03:33 AM
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பிரபல கேளிக்கை அரங்கமான மவுளின் ரூஜ் தொடங்கப்பட்டு 130 வது ஆண்டு நிறைவடைந்ததால் பிராம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பிரபல கேளிக்கை அரங்கமான மவுளின் ரூஜ் தொடங்கப்பட்டு 130 வது  ஆண்டு நிறைவடைந்ததால் பிராம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வானவேடிக்கையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நெருப்பு கோழியின் தோகையால் அலங்கரிக்கப்பட்ட ஆடையுடன் கன்கன் என்ற பிரஞ்சு நடனம் காண்போரை வெகுவாக கவர்ந்தது. 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

627 views

ரஷ்யா: இரண்டாம் உலக போரின் வெற்றி தினம் - கொரோனா உச்சத்திற்கு நடுவே கொண்டாட்டம்

கொரோனா தாக்கம் வேகமாக பரவி வரும் ரஷ்யாவில் 2ம் உலகப் போரின் வெற்றி நாள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

350 views

சுயசார்பு பாரதம் திட்டம் - இன்று காலை 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு

சுயார்பு சார்பு திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் நிலக்கரி மற்றும் கனிம வளத்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

220 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

143 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

129 views

பிற செய்திகள்

மாஸ்கோ உயிரின பூங்காவில் வயதான முதலை உயிரிழப்பு...

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியிலிருந்து ரஷ்யா கொண்டு வரப்பட்ட வயதான முதலை மாஸ்கோவில் உள்ள விலங்கின பூங்காவில் உயிரிழந்தது.

5 views

உணவு உண்ணும் வசதியுடன் முக கவசம் - சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ

கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் முக கவசத்தை கட்டாயம் அணியும் நிலை ஏற்பட்டுள்ளது.

63 views

விதி மீறினாரா பிரதமரின் ஆலோசகர்? - சர்ச்சை ஏற்படுத்திய 400 கி.மீ பயணம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனில் ஆலோசகர் டொமினிக் கமிங்ஸ் 400 கிலோ மீட்டர் பயணம் செய்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

10 views

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு - களை இழந்த ரமலான் கொண்டாட்டம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எகிப்து நாட்டில் இந்த ஆண்டு ரமலான் கொண்டாட்டம் களை இழந்துள்ளது.

64 views

அணுசக்தி திறனை மேம்படுத்துகிறதா வடகொரியா? - ராணுவ தலைவர்களுடன் அதிபர் கிம் ஆலோசனை

அணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து விவாதிக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ராணுவ அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

257 views

பூச்சிகளுக்காக மாஸ்க் தயாரித்த கலைஞர்

ரஷ்யாவில், நுண்சிலை தயாரிக்கும் கலைஞர் ஒருவர் பூச்சிகளுக்காக முக கவசம் தயாரித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.