பிரபுதேவாவின் 'ஊமை விழிகள்' : முதல் காட்சி போஸ்டரை வெளியிட்டார் நடிகர் தனுஷ்
பதிவு : அக்டோபர் 08, 2019, 03:24 AM
பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ஊமை விழிகள் திரைப்படத்தின் முதல் காட்சி போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ஊமை விழிகள் திரைப்படத்தின் முதல் காட்சி போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ஊமை விழிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அதே பெயரில் அறிமுக இயக்குநர் ஆகாஷ் சாம்  புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதில் பிரபுதேவா கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ம‌ம்தா மோகன்தாஸூம் நடிக்கவுள்ளனர். இந்த படம் விஜயகாந்தின் ஊமை விழிகள் ரீமேக்கோ அல்லது இரண்டாம் பாகமோ இல்லை என படக்குழு முன்னதாகவே விளக்கம் அளித்தது குறிப்படத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11634 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

275 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

115 views

பிற செய்திகள்

மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்

"அசுரன்" படத்தை பார்த்து பாராட்டிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

0 views

"அசுரன்" படத்தை பாராட்டிய ஸ்டாலின்-ஸ்டாலினை விமர்சித்த ராமதாஸ்...

'அசுரன்' திரைப்படத்தை பாராட்டி பதிவிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து, பதிவிட்டுள்ளார்

59 views

பாபாஜி ஆசிரமத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த் - சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் பாபாஜி குகை பகுதியில், தமது சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.

617 views

"அசுரன்" படம் மட்டுமல்ல பாடம் - அசுரன் திரைப்படத்தை பார்த்த ஸ்டாலின் பாராட்டு

அசுரன் திரைப்படம் படம் மட்டுமல்ல, அது பாடம் என்று, திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

185 views

100 கோடி வசூல் ஈட்டியது அசுரன் திரைப்படம்

அசுரன் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியதை தொடர்ந்து நடிகர் தனுஷ் முதல் முறையாக 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளார்.

2026 views

தர்பார் படம் குறித்த புதிய தகவல்-ட்விட்டரில் வெளியிட்டார் அனிருத்

தர்பார் படம் குறித்த புதிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இசை அமைப்பாளர் அனிருத்

275 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.