மாரடைப்பால் நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம் : குடும்பத்தினருக்கு சக்தி சிதம்பரம், வையாபுரி ஆறுதல்
பதிவு : அக்டோபர் 08, 2019, 03:01 AM
குமுளி அருகே 'பேய்மாமா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
குமுளி அருகே 'பேய்மாமா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த பேய்மாமா படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம், நடிகர் வையாபுரி மற்றும் துணை நடிகர்கள், கிருஷ்ணமூர்த்தியின் மகன் பிரஷாந்திற்கு ஆறுதல் கூறினர். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

10836 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

111 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

84 views

பிற செய்திகள்

சிம்பு நடிக்கும் " மப்டி" படம் டிராப் இல்லை

சிம்பு நடிக்கும் " மப்டி" படம் டிராப் இல்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்

84 views

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் நடிகர் அஜித், ஷாலினியின் புகைப்படம்

நடிகர் அஜித் தமது மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் கடற்கரையில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது

106 views

49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கை திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு

இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கை திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.

53 views

நடிகர் அஜித், ஷாலினியின் புகைப்படம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரும் ரசிகர்கள்.

நடிகர் அஜித் தமது மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் கடற்கரையில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

250 views

49 பிரபலங்கள் மீது வழக்கு பதிந்ததற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பிரகாஷ் ஜவடேகர்

திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

56 views

விஜயதசமி வழிபாடு- கங்கணாவுடன் காயத்ரி

விஜயதசமியை முன்னிட்டு நடிகை கங்கனா ரணாவத்துடன் சேர்ந்து வழிபாடு நடத்திய புகைப்படங்களை காயத்ரி ரகுராம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.