பட்டப்பகலில், சுவர் ஏறிக் குதித்து திருட முயற்சி : கொள்ளையனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்
பதிவு : அக்டோபர் 08, 2019, 02:47 AM
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில், பட்டப்பகலில், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து திருட முயன்ற கொள்ளையனை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில், பட்டப்பகலில், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து திருட முயன்ற கொள்ளையனை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆசிரியர் நகரைச் சேர்ந்த  தொழிலதிபர் வாஜித் என்பவர் வீட்டின் மதில் சுவரில் ஏறிக்குதித்து, 2 கொள்ளையர்கள் கைவரிசை காட்ட முயன்றனர். அப்போது,  வீட்டில் இருந்த பெண்கள் சத்தமிடவே அங்கு கூடிய பொதுமக்கள், ஒருவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை, வாணியம்பாடி போலீசார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11382 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

208 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

183 views

பிற செய்திகள்

ராம்ராஜ் காட்டன் : 102வது கிளை திறப்பு

தமிழகத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமது 102வது கிளையை திறந்துள்ளது.

67 views

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

34 views

விவசாய பணிகளில் ஆளில்லா விமானங்கள் பயன்பாடு-5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டம்

விவசாய பணிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆளில்லா விமானங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வான் ஊர்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

3 views

இந்திய அளவிலான கராத்தே போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

மேட்டுப்பாளையத்தில், நடைபெற்ற இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று , தங்கள் திறமையை ஆக்ரோஷமாக வெளிக்காட்டினர்.

7 views

கருணாநிதி அருங்காட்சியகத்திற்கு ரூ.1லட்சம் நிதி - ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் நிதியை ஸ்டாலினிடம் அளித்தார் கவிஞர் வைரமுத்து

22 views

வழக்கில் தொடர்புடைய நபர் இலங்கைக்கு தப்பிக்க உதவி : ராமநாதபுரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சிறையில் அடைப்பு

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.