"நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி?" - நாசர், விஷால் பதிலளிக்க பதிவுத்துறை நோட்டீஸ்
பதிவு : அக்டோபர் 08, 2019, 02:33 AM
நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பாக 30 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அதன் தலைவர் நாசர், உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15 ந்தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி  ஆகியோருக்கு சங்கங்களின் பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சங்க பணிகள் சரிவர நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளதால் சட்டப்படி சிறப்பு அதிகாரியை அரசு முடிவு செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அந்த  நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறினால் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11377 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

206 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

180 views

பிற செய்திகள்

சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்?

அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்.

0 views

அப்துல்கலாம் பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங் செய்யும் விவேக்

அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, மரம் வளர்ப்பு தொடர்பாக நடிகர் விவேக், சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

163 views

சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி

ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.

81 views

கீர்த்தி சுரேஷின் "மைதான்" - 2020 ல் ரிலீஸ்?

இயக்குனர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் 'மைதான்'.

290 views

"ஆந்திராவில் பிறந்த நான் சென்னையிலேயே தங்கிவிட்டேன்" - பின்னணி பாடகி சுசீலா

தமிழாற்றுப்படை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபல பின்னணி பாடகி சுசீலா தாம் தமிழகத்தை நம்பி வாழ்ந்து வருவதாக கூறினார்.

15 views

2 கோடி பார்வையாளர்களை கடந்தது 'பிகில்' டிரைலர் சாதனை

விஜய் நடித்த பிகில் படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

404 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.