கொடுத்த வாக்கை ரஜினிகாந்த் நிறைவேற்றிவிட்டார் - கதாசிரியர் கலைஞானம்
பதிவு : அக்டோபர் 07, 2019, 03:04 PM
திரைப்பட தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு உறுதி அளித்தபடி நடிகர் ரஜினிகாந்த் வீடு வாங்கி கொடுத்துள்ளார்.
பிரபல கதாசிரியரும், திரைப்பட தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு சமீபத்தில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்ற போது, அவருக்கு சொந்த வீடு இல்லை என தெரியவந்தது. இதை அறிந்த ரஜினி, அவருக்கு வீடு வாங்கி தருவதாக அந்த விழா மேடையில் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் தற்போது, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 3 படுக்கை அறை வசதி கொண்ட ஒரு வீட்டை கலைஞானத்துக்கு ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்துள்ளார். இதையடுத்து,  கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றியுள்ளார் என கலைஞானம் உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11144 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

140 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

117 views

பிற செய்திகள்

வார் படத்திற்காக உருமாறிய நடிகர் ஹிர்திக் ரோஷன்

வார் திரைப்படத்திற்காக பாலிவுட் நடிகர் ஹிருதிக் ரோஷன் உடற்பயிற்சி செய்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

5 views

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

தீபாவளி பந்தயத்திலிருந்து விலகிய 'சங்கத்தமிழன்'

தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தற்போது, அந்த பந்தயத்திலிருந்து விலகியுள்ளது.

6 views

அசுரன் திரைப்படத்தை கண்ட கமல்​ஹாசன் - தனுஷ், மஞ்சு வாரியருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்

அசுரன் திரைப்படத்தை பார்த்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகர் தனுஷ்க்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

5 views

பிகில் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுகிறது.

45 views

நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் : சேவை வரி செலுத்துவது தொடர்பாக விளக்கம்

சரக்கு மற்றும் சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால், எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.