ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம் நடத்த தடை
பதிவு : அக்டோபர் 06, 2019, 06:42 PM
சீன அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங்கில் கடந்த இரண்டு மாதமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முகமூடி அணிந்து போராடுவதற்கு தடை விதித்து அவரச சட்டம் அமல்படுத்தபட்டது.
சீன அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங்கில் கடந்த இரண்டு மாதமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முகமூடி அணிந்து போராடுவதற்கு தடை விதித்து அவரச  சட்டம் அமல்படுத்தபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏராளமான இளைஞர்கள் முகத்தில் முகமூடி அணிந்தவாறு கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் ரயில் சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக மெட்ரோ ரயில் சேவைகள் இயங்க தொடங்கியுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11386 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

208 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

183 views

பிற செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க முடிவு

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க சீனாவும், நேபாளமும் முடிவு செய்துள்ளன.

224 views

ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லும் வாகனம்...

மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அமெரிக்கா தடுத்து திருப்பி அனுப்பி வருகிறது.

14 views

சிரியா ராணுவ முடிவுக்கு மக்கள் வரவேற்பு

துருக்கியின் ஊடுருவலை தடுக்கும் வகையில் சிரியா தனது வடக்கு எல்லை பகுதியில் ராணுவத்தை குவிக்க முடிவு செய்துள்ளது.

11 views

ஜப்பானில் புயல் வெள்ளத்தில் இதுவரை 26 பேர் உயிரிழப்பு - 18 பேர் மாயம்

ஹகிபீஸ் புயலால் ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

118 views

ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் கார்களுக்கான போட்டி

ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் கார்களுக்கான அதிவேக போட்டி நடைபெற்று வருகிறது.

101 views

சிரியா மீது துருக்கி தாக்குதல் - பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு

வட சிரியாவில் துருக்கி ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.