மகளிர் டென்னிஸ் - அரை இறுதியில் ஓசாகா
பதிவு : அக்டோபர் 05, 2019, 05:42 PM
மாற்றம் : அக்டோபர் 05, 2019, 05:44 PM
பிஜீங்கில் நடைபெற்று வரும் மகளிர் டென்னிஸ் போட்டியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பிஜீங்கில் நடைபெற்று வரும் மகளிர் டென்னிஸ் போட்டியில், ஜப்பான் வீராங்கனை  NAOMI OSAKA  அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதி ஆட்டத்தில், இவர் அமெரிக்க வீராங்கனை BIANCA ANDREESCU வை எதிர்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11510 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

230 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

67 views

பிற செய்திகள்

"தோனி , சிஎஸ்கே ஆர்மியை மிகவும் பிடிக்கும்" - வாட்சன்

விளையாட்டில் வெற்றியோ தோல்வியோ தோனி பாணியை பின் பற்ற வேண்டும் என சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

242 views

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : கோலி, அகர்வால் , அஸ்வின் முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

84 views

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை : அதிக பவுண்டரி விதிமுறை நீக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய அதிக பவுண்டரி விதிமுறையை ரத்து செய்துள்ளது ஐசிசி.

51 views

பி.சி.சி.ஐயின் செயலாளராக ஜெய்ஷா தேர்வு

இதனிடையே, பி.சி.சி.ஐ.யின் செயலாளராக ஜெய்ஷா தேர்வு செ​ய்யப்பட்டுள்ளார்.

7 views

217 கிலோ மீட்டர் தூர தொடர் பந்தயம் - சைக்கிள் போட்டியில் வீரர்கள் விறுவிறு

பிரான்சில் சார்ட்ரஸ் நகரில் இருந்து டூர்ஸ் வரை 217 கிலோ மீட்டர் தொலைவுக்கு முழு நாள் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

5 views

பி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு

பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

709 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.