பிரதமர் மோடியை சந்தித்த வங்கதேச பிரதமர் - முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து
பதிவு : அக்டோபர் 05, 2019, 04:26 PM
நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, புதுடெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.
நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, புதுடெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார். இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன், ஹசீனா பேச உள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறி இருந்தார். இந்த சந்திப்பில் போக்குவரத்து , தொலைத் தொடர்பு உள்ளிட்ட  முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களும் இணைந்து மூன்று திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் ரவீஷ்குமார் கூறியிருந்தார். முன்னதாக, இன்று காலை  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து ஹசினா உரையாடினார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

280 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

37 views

பிற செய்திகள்

முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஓடிஷா மாநிலம் புவனேஷ்வரில் அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

48 views

டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு - பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்தார்.

10 views

"இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள்" - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

சிஏஏ சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

11 views

"நெடுஞ்சாலைகள் பணிகள் துரிதப்படுத்தப்படும்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

புதுச்சேரியில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

5 views

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

கடலில் வீணாக கலக்கும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்க 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

6 views

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.