உள்ளாட்சி தேர்தல்-வரும், ஆனா வராது-திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்
பதிவு : அக்டோபர் 05, 2019, 12:46 PM
மாற்றம் : அக்டோபர் 05, 2019, 12:48 PM
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு குறைவு என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு குறைவு என்று 
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தற்போது துன்பதுரையாகி விட்டதாகவும் விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11171 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

144 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

126 views

பிற செய்திகள்

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதி தற்கொலை

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

0 views

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

3 views

முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 views

ஓமலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர்.

5 views

"தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை" - பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

6 views

கோவை பகுதியில் புதிய ஹெல்மெட்களை குறி வைத்து திருட்டு

கோவை பகுதியில் புதிய ஹெல்மெட்களை குறிவைத்து திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.