இடைத்தேர்தல் - அதிமுகவிற்கு பாஜக ஆதரவு
பதிவு : அக்டோபர் 04, 2019, 08:10 PM
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில், பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது, இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11177 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

146 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

127 views

பிற செய்திகள்

அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு, முதலமைச்சர் நேரில் ஆறுதல்

தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தங்கை மகன் லோகேஷ் குமார், அண்மையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சி.வி சண்முகம் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு ஆறுதல் கூறினார்.

20 views

நீதிமன்றம் அனுமதி அளித்தும் பேனர் வைக்காத அரசு

சீன அதிபர் ஜிஜின்பிங், பிரதமர் மோடி வருகையை ஓட்டி நீதிமன்றம் அனுமதித்தும், தமிழக அரசு பேனர் வைக்காததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

133 views

"அ.தி.மு.க. ஆட்சியில் தான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு" - துணை முதலமைச்சர் பன்னீர்செ​ல்வம் பெருமிதம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட ஹுசைன் ஜிந்தா ஹை எனும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.

61 views

எருது கட்டு திருவிழா : சீறி பாய்ந்த காளைகள்

மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற எருது கட்டு திருவிழா ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

9 views

விடுதியில் கூடுதல் கட்டணம் வசூல் என புகார் : கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விடுதியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, இரவு நேரத்தில், கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

முதல்வர் சாப்பிட இருந்த உணவகம் அருகே சுற்றித்திரிந்த நபர் - சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை

முதல்வர் சாப்பிட இருந்த உணவகம் அருகே சுற்றித்திரிந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.