குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு
பதிவு : அக்டோபர் 04, 2019, 01:52 PM
நாட்டின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகவும், பிரதமரின் நடவடிக்கையை சிறுமைப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு உள்ளது.
குழு வன்முறையை தடுத்து நிறுத்தக் கோரி 50 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். எதிர்ப்பு குரல் இல்லாத ஜனநாயகம் இல்லை என்றும்  இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களை குழுவாக சென்று தாக்கி கொலை செய்வதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஜெய் ஸ்ரீராம் முழக்கம் தற்போது ஆத்திரமூட்டும் போர்க்குரலாக மாறி வருவதாகவும் அதில் வேதனை தெரிவித்திருந்தனர். இந்த கடிதம் பிரதமரின் நடவடிக்கையை சிறுமைப்படுத்துவதாகவும் நாட்டின் கண்ணியத்தை சிதைப்பதாகவும் , பிரிவினையை தூண்டும் வகை​யில் உள்ளதாகவும் பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா தொடர்ந்த வழக்கு அடிப்படையில், போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11355 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

196 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

168 views

பிற செய்திகள்

சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி

ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.

60 views

கீர்த்தி சுரேஷின் "மைதான்" - 2020 ல் ரிலீஸ்?

இயக்குனர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் 'மைதான்'.

248 views

"ஆந்திராவில் பிறந்த நான் சென்னையிலேயே தங்கிவிட்டேன்" - பின்னணி பாடகி சுசீலா

தமிழாற்றுப்படை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபல பின்னணி பாடகி சுசீலா தாம் தமிழகத்தை நம்பி வாழ்ந்து வருவதாக கூறினார்.

12 views

2 கோடி பார்வையாளர்களை கடந்தது 'பிகில்' டிரைலர் சாதனை

விஜய் நடித்த பிகில் படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

331 views

ஏ-1 பட நடிகையை பரிந்துரைத்த சந்தானம்

ஜெயம்கொண்டான் படத்தின் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் காமெடி படம் ஒன்றில் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார்.

9 views

அரசியலில் ஆர்வம் இல்லை - கங்கனா ரனாவத்

ஈஷா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக, கோவை வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அங்கு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.