தளபதி 64 - 'மக்கள் செல்வன்' பட்டத்துடன் விஜய் சேதுபதி
பதிவு : அக்டோபர் 04, 2019, 03:20 AM
மாற்றம் : அக்டோபர் 04, 2019, 07:21 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் "தளபதி 64" படத்திற்கான தொடக்க பூஜை நடைபெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் "தளபதி 64"  படத்திற்கான தொடக்க பூஜை நடைபெற்றது. இதற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் நடிகர் விஜய் சேதுபதி பெயர், அவரது ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் "மக்கள் செல்வன்" என்ற பட்டத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது. மூத்த நடிகரான விஜய், தனது படத்தில் வளரும் நடிகரான விஜய் சேதுபதிக்கு, அவரது  அடைமொழியை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுவதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்?

அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்.

3 views

அப்துல்கலாம் பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங் செய்யும் விவேக்

அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, மரம் வளர்ப்பு தொடர்பாக நடிகர் விவேக், சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

167 views

சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி

ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.

83 views

கீர்த்தி சுரேஷின் "மைதான்" - 2020 ல் ரிலீஸ்?

இயக்குனர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் 'மைதான்'.

291 views

"ஆந்திராவில் பிறந்த நான் சென்னையிலேயே தங்கிவிட்டேன்" - பின்னணி பாடகி சுசீலா

தமிழாற்றுப்படை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபல பின்னணி பாடகி சுசீலா தாம் தமிழகத்தை நம்பி வாழ்ந்து வருவதாக கூறினார்.

15 views

2 கோடி பார்வையாளர்களை கடந்தது 'பிகில்' டிரைலர் சாதனை

விஜய் நடித்த பிகில் படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

411 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.