10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிரடி மாற்றம் : அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு
பதிவு : செப்டம்பர் 14, 2019, 03:28 AM
11,12 ம் வகுப்பு பொது தேர்வுகளை தொடர்ந்து 10 ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
11,12 ம் வகுப்பு பொது தேர்வுகளை தொடர்ந்து 10 ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து  ஒரே தாளாக தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படுவதாகவும், அவ்வாறு தேர்வு நடத்தும் போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும், முதல் மற்றும் இரண்டாம் தாள்களிலுள்ள அனைத்து பாடங்களில் உள்ள  சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய மனச் சுமையும் குறையும் என்றும்,  பத்தாம் வகுப்பு படிக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு ஒரே தாளாக   தேர்வு நடத்தப்படுவதால ஆண்டுக்கு மூன்று கோடி பேப்பர்கள் சேமிக்கப்படும் என்றும்,  20 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3324 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

294 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

290 views

பிற செய்திகள்

கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

"சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்

சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

1 views

லஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

1 views

"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.