பயங்கர ஆயுதங்களுடன் மோதுவது போல் 'டிக் டாக்' வீடியோ - துப்பாக்கியுடன் மாணவர் போலீஸில் சரண்
பதிவு : செப்டம்பர் 14, 2019, 02:55 AM
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சில நாட்களுக்கு முன் கல்லூரி மாணவர்கள் சிலர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொள்வது போல் டிக்டாக்கில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு , மாணவர்களை கைது செய்யுமாறு ராசிபுரம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் டிக்டாக்கில் நடித்த புதுப்பாளையத்தை சேர்ந்த பரத் , ராசிபுரம் போலீசாரிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தார். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய ,கண்ணன், விக்னேஷ ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3878 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

454 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

356 views

பிற செய்திகள்

திறமை இருக்கு... பார்வை எதற்கு... இசைத் துறையில் கலக்கும் பார்வையற்ற சிறுமி

கோவையில் பார்வைத்திறன் இன்றி பிறந்த பெண் குழந்தை ஒன்று, இசைத்துறையில் சாதிக்க தயாராகி வருகிறது.

0 views

புதிய சீரக சம்பா நெல் ரகம் அறிமுகம் - ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்க வாய்ப்பு

புதிய சீரக சம்பா நெல் ரக அறிமுகத்தின் மூலம் ஹெக்டேருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

1 views

தமிழக மீனவர்கள் விடுதலை - நவாஸ் கனி எம்.பிக்கு மீனவர்கள் நன்றி

மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

17 views

சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

245 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

210 views

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.