சாதனைகளை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் வெற்றுக்கூச்சல் : அமைச்சர் எம்.சி.சம்பத்
பதிவு : செப்டம்பர் 14, 2019, 01:52 AM
வெற்றிப்பாதையில் பயணிக்கும் தமிழக தொழிற்துறையின் சாதனைகளை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெற்றுக்கூச்சல் இடுவதாக, அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டினால் 22 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், 4 நிறுவனங்களின் வணிக உற்பத்தியும் துவங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, 2006 முதல் 2011 வரையிலான காலத்தில், திமுக ஆட்சியின் அந்நிய நேரடி முதலீடு 25 ஆயிரத்து 977 கோடி ரூபாய் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் 2011 முதல் 2019 ஜுன் மாதம் வரை, அதிமுக ஆட்சியின் மொத்த அந்நிய நேரடி முதலீடு ஒன்று புள்ளி நான்கு ஏழு லட்சம் கோடி ரூபாய் என்றும், ஒவ்வொரு ஆண்டின் சராசரி வருவாய் 18 ஆயிரத்து 350 கோடி ரூபாய் என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி, எனும் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் படி, கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தனியார் துறை முதலீடு ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 772 கோடி என அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். இதனை, பொறுக்க முடியாத எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெற்றுக்கூச்சல் இடுவதாகவும், அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3832 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

445 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

354 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

8 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

20 views

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

10 views

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.