சங்கத்தமிழன் படத்திற்காக அனிருத் பாடிய "சண்டகாரி" பாடல்
பதிவு : செப்டம்பர் 13, 2019, 04:20 AM
நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்தில் "சண்டகாரி நீதான்" என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத்தமிழன் படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ்,  நாசர், சூரி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்த படத்தில் "சண்டகாரி நீதான், என் சண்டக்கோழி நீதான்" என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளதாக, தற்போது  தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3535 views

பிற செய்திகள்

உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது

உரிய அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர் ஒருவரை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

2 views

இந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்

ஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.

735 views

நயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்': 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தின் ரீமேக்...

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம், கொரியன் படமான ப்ளைண்ட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

53 views

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" என பெயரிடப்பட்டுள்ளது.

122 views

மோடி வாழ்க்கை வரலாறு - புதிய படம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், புதிய படம் ஒன்று தயாராக உள்ளது.

9 views

தீபாவளி நாளில் உறுதியாக திரைக்கு வரும் "பிகில்"...

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி நாள் வெளியாவதை உறுதி செய்தியுள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.