பொருளாதார வீழ்ச்சி : தீர்வுக்கு 5 யோசனைகள் - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்
பதிவு : செப்டம்பர் 13, 2019, 03:35 AM
நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு காண, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 5 யோசனைகளை வெளியிட்டு உள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு காண, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 5 யோசனைகளை வெளியிட்டு உள்ளார். தமது யோசனைகள் ஏற்கப்பட்டால், 3 அல்லது 4 ஆண்டுகளில்மீண்டும் பழைய நிலையை எட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3585 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

366 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

331 views

பிற செய்திகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 views

பி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : 6 கோடிக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு பயன்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

0 views

கேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்

கேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.

1047 views

மீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா

பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.