24 மணி நேர வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை என போலீஸ் விளக்கம்
பதிவு : செப்டம்பர் 12, 2019, 01:34 PM
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு 24 மணி நேர வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவரும்,
முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்றும் அவரை அம்மாநில போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர்.  இதனிடையே, குண்டூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 65 கிராமங்களை சேர்ந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார், கலவரத்தை தடுக்கவே முன்னாள் முதலமைச்சரை வீட்டுச் சிறையில் வைத்து உள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(09/03/2020) திரைகடல் - மீண்டும் தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி

(09/03/2020) திரைகடல் - முதன் முதலாக பொல்லாதவனில் சேர்ந்த கூட்டணி

57 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

55 views

சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத் துறை நிறுவனங்களை விற்கின்றனர்" - பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு சோனியா கண்டனம்

ஜனநாயகத்தின் அனைத்து மாண்புகளையும், பிரதமர் நநேரந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு குழிதோண்டி புதைத்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

39 views

(27.02.2020) - அரசியல் ஆயிரம்

(27.02.2020) - அரசியல் ஆயிரம்

33 views

30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

26 views

பிற செய்திகள்

வருமான வரி வரம்பில் வராத குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 - நேரடி பணபரிமாற்றம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 28 ஆம் தேதி இணையதள பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

32 views

"பீதியை கிளப்பும் காங்கிரஸ் மூவர் அணியை தனிமைப்படுத்த வேண்டும்" - பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா கோரிக்கை

கொரோனா தொற்று பரவலால், நாடு தற்போது ஒரு நெருக்கடியான அவசர நிலையை சந்தித்து வருவதாக பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

55 views

கர்நாடகாவில் ஒரே நாளில் 93 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

கர்நாடகாவில் ஒரே நாளில் 93 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது.

40 views

புதுச்சேரியில் ஸ்டாலினை கண்டித்து கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, புதுச்சேரியில் கருப்பு பலூன் பறக்கவிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கொறாடா வையாபுரி மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

9 views

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

19 views

"வானத்தில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்!" - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.