பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் : இலங்கை அரசின் உதவியை நாடும் கிரிக்கெட் வாரியம்
பதிவு : செப்டம்பர் 12, 2019, 07:13 AM
இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தான் சென்று டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தான் சென்று டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. தற்போது 10க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு காரணங்கள் கூறி தொடரில் இருந்து விலகிய நிலையில், பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மீண்டும் உறுதி செய்ய  இலங்கை அரசின் உதவியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது. சுற்றுப்பயணத்தில் எவ்வித சிக்கலும் ஏற்படாமல் இருக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 தொடர் - செப்- 2 தொடங்கிறது

பள்ளி மாணவர்களுக்கு இடையேயான 6 வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 2 ம் தேதி தொடங்குகிறது.

118 views

பிற செய்திகள்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்

18 views

இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி : தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் சமன் செய்தது.

151 views

இங்கிலாந்தில் நடக்கும் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்

தடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

53 views

லேவர் கோப்பை டென்னிஸ் : பெடரருக்கு ஆலோசனை வழங்கிய நடால்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின்,லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

32 views

இங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்

தடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

1431 views

டி.என்.பி.எல். கோரிக்கை - பி.சி.சி.ஐ. மனம் மாறுமா?

வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

221 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.