படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான 2 ஆண்டு விசா : இங்கிலாந்து புதிய அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 12, 2019, 04:23 AM
சர்வதேச மாணவர்களுக்கான 2 வருட படிப்புக்கு பிந்தைய வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது
சர்வதேச மாணவர்களுக்கான 2 வருட படிப்புக்கு பிந்தைய  வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இது திறமையான மாணவர்களின் கல்விக்குப் பிறகு  வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. 2012 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவு, இப்போது, 7 ஆண்டுகளுக்குப் பின், திரும்ப பெறப்பட்டு விட்டது. எனவே, இந்த புதிய நடவடிக்கையால்,  இந்தியாவில் இருந்து உயர் கல்விக்கு சென்றுள்ள சுமார் 20 ஆயிரம் மாணவ - மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் சர் டொமினிக் அஸ்கியூத் மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

240 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

95 views

பிற செய்திகள்

சீன அதிபர்- பிரதமர் மோடி அக்டோபர் 11-ந்தேதி வருகை : மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

சீன அதிபர்- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

0 views

நெருங்கிய நண்பர் - துடிப்பானவர் என ட்ரம்பை புகழ்ந்த மோடி

புதிய இந்தியாவை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

15 views

இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா துணை நிற்கும் - அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா என்றும், மோடியுடன் இருப்பது பெருமையாக உணர்கிறேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

44 views

அமெரிக்காவில் 'ஹவுடி மோடி' வரவேற்பு நிகழ்ச்சி : களைகட்டிய வரவேற்பு கலை நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள ​​ஹுஸ்டன் நகரில் நடைபெறும் 'ஹவ்டி மோடி' என்ற விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவானாது, கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது

62 views

இன்று உலக ஆறுகள் தினம் - "ஆறுகளை தூய்மைப்படுத்தி, நீரோட்டத்தை சீரமைப்போம்"

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

13 views

எரிசக்தி துறையினரை சந்தித்தார் பிரதமர் மோடி

எரிசக்தி துறையினரை சந்தித்தார் பிரதமர் மோடி. பெட்ரோனெட் - டெல்லூரியன் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம்- ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை திரவ எரிவாயு வாங்க முடிவு

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.