ஆந்திரா, தெலங்கானாவை ஆக்கிரமித்த "பிகில்" - 400 திரையரங்குகளில் திரையிட முடிவு
பதிவு : செப்டம்பர் 12, 2019, 02:52 AM
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு ஆந்திராவில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு ஆந்திராவில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400 திரையரங்குகளில், இப்படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

210 views

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 57 அடியை எட்டியது நீர்மட்டம்

தேனி மாவட்டத்தில், தொடரும் மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

171 views

பிற செய்திகள்

ஐஸ்வர்யா ராய், நயன்தாரா , திரிஷாவுக்கு டூப் போடும் ஸ்டண்ட் நடிகர் ...

ரஜினி,கமல்,அஜித் ,விஜய் என நடிகர்களுக்கு டூப் போடும் கலைஞர்கள் மத்தியில் நடிகைகளுக்கு டூப் போடுகிறார் நசீர் .

1485 views

"தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் அதிகம்" - நடிகர் ராதாரவி

நடிகர் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

874 views

வசூல் சாதனை படைத்த "காப்பான்"

சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணியில் வெளியாகியுள்ள காப்பான் திரைப்படம் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

5492 views

விரைவில் வெளியாகும் "பரமபதம் விளையாட்டு"

திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சென்சாருக்கு சென்றுள்ளது.

80 views

பிரமாண்ட ஹிப்-ஹாப் நடன நிகழ்ச்சி - நடனமாடிய பாலிவுடன் நடிகர் வருண் தவான்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பையில் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

75 views

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருது - இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.