மொகரம் பண்டிகை - இந்துக்களும் பங்கேற்பு
பதிவு : செப்டம்பர் 11, 2019, 03:34 AM
கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தில் நடைபெற்ற மொகரம் பண்டிகை நிகழ்ச்சியில், மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய மக்களுடன், இந்துக்களும் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தில் நடைபெற்ற மொகரம் பண்டிகை நிகழ்ச்சியில், மதநல்லிணக்கத்தை  வெளிப்படுத்தும் வகையில்  இஸ்லாமிய மக்களுடன், இந்துக்களும் பங்கேற்றனர். இதையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேள - தாளத்துடன் புலி வேடமணிந்தவர்கள் ஆடிப்பாடி சென்ற ஊர்வலத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3320 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

293 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

289 views

பிற செய்திகள்

மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

1 views

புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்

நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

2 views

ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

4 views

நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

4 views

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

3 views

தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திருமாவளவன் சந்தித்தார்.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.