ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் : 11ம் தேதி போஸ்டர் வெளியிடுகிறார், ஹர்பஜன் சிங்
பதிவு : செப்டம்பர் 11, 2019, 03:09 AM
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐங்கரன்' படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐங்கரன்' படம்  விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி  'அக்சஸ்' நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தை சதீஷ் செல்வ குமார் இயக்குகிறார். இந்த புதிய படத்தின்  பெயர் மற்றும் முதல் காட்சி போஸ்டரை செப்டம்பர் 11ம் தேதி மாலை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஜி.பி.பிரகாஷின் ஜோடியாக, கோவையை சேர்ந்த மாடல் அழகி  திவ்ய பாரதி நடிக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

306 views

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 57 அடியை எட்டியது நீர்மட்டம்

தேனி மாவட்டத்தில், தொடரும் மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

248 views

ஹவுஸ்புல் - (06/07/2019)

ஹவுஸ்புல் - (06/07/2019)

183 views

கிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்

கிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி என்கிற சாகச வீரர்.

169 views

பிற செய்திகள்

விஜய்யை பாராட்டிய சாந்தனு

நடிகர் விஜய்யின் பேச்சில் குசும்புத் தனமும் சேர்ந்து வெளிப்படுவதாக நடிகர் சாந்தனு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

117 views

சந்தானம் 2 வேடங்களில் நடிக்கும் "டகால்டி"

சந்தானம் 2 வேடங்களில் நடிக்கும் "டகால்டி"

3 views

விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி பாராட்டு

விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி பாராட்டு

6 views

ஐஸ்வர்யா ராய், நயன்தாரா , திரிஷாவுக்கு டூப் போடும் ஸ்டண்ட் நடிகர் ...

ரஜினி,கமல்,அஜித் ,விஜய் என நடிகர்களுக்கு டூப் போடும் கலைஞர்கள் மத்தியில் நடிகைகளுக்கு டூப் போடுகிறார் நசீர் .

1890 views

"தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் அதிகம்" - நடிகர் ராதாரவி

நடிகர் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

935 views

வசூல் சாதனை படைத்த "காப்பான்"

சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணியில் வெளியாகியுள்ள காப்பான் திரைப்படம் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

8461 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.