விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன் 2' - விஷால் படத்துக்கு இளையராஜா இசை
பதிவு : செப்டம்பர் 11, 2019, 03:06 AM
விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. மிஷ்கின் இயக்கத்தில் வெளியான அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக, விஷால், தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிப்பு துறைக்கு விஷால் வந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3324 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

294 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

289 views

பிற செய்திகள்

"ஒரே தேசம் - ஒரே மொழி என்பது அச்சுறுத்தல்" - கவிஞர் சினேகன் கவலை

ஒரே தேசம் - ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து, அச்சுறுத்தலாக உள்ளது என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

2 views

"மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" - படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி வழங்கிய அரசு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் வழங்கினார்.

63 views

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா டீசர் - நடிகர் ரஜினி பாராட்டு

'மாஃபியா' படத்தின் டீசரை பார்த்த ரஜினி "பிரில்லியண்ட கண்ணா...செம்மையா இருக்கு" என பாராட்டியதாகவும் கார்த்திக் நரேன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

54 views

வேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

711 views

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு

1191 views

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.