கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி
பதிவு : செப்டம்பர் 10, 2019, 04:49 AM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கண்டரக்கோட்டை பெண்ணையாற்று அரசு மணல் குவாரியிலிந்து மணல் ஏற்றிய ஒரு டிப்பர் லாரி,  பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த கூலித்தொழிலாளி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் எதிரில் வந்த கார் மீது மோதியது.இதில்  கார் லாரியில் சிக்கியபடியே இழுத்து செல்லப்பட்டது. மேலும் சிக்னலுக்காக காத்திருந்த  இரு சக்கர வாகனங்கள் மீதும் லாரி  மோதியது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். பின்னர் லாரி நின்றதும் பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்த ஓட்டுனர் காமராஜ் மீட்கப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3593 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

368 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

332 views

பிற செய்திகள்

பாலம் அமைப்பதற்காக வெட்டப்படும் அரியவகை மரங்கள் வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் நட முடியுமா? - நீதிமன்றம் கேள்வி

மதுரையில் பாலம் அமைப்பதற்காக காளவாசல் முதல் குரு தியேட்டர் வரையிலான சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

1 views

சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா - ஹெல்மெட்களை கொடுக்காமல் எடுத்து சென்ற காவலர்கள்

நாகை மாவட்டம் சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

4 views

அறந்தாங்கி அருகே குளத்தை தூர் வாரும் பணியில் இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

0 views

சுரங்கப்பாதையில் வெள்ள நீர் புகுந்ததால் 5 கி.மீ சுற்றி செல்லும் கிராம மக்கள்

ஆரணி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

3 views

ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை-விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது.

3 views

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.