"காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு கூடாது" - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங் கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 10, 2019, 02:36 AM
2 நாள் அரசு முறை பயணமாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங், பாகிஸ்தான் சென்றுள்ளார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியை சந்தித்தார்.  இந்த சந்திப்புக்குப்பின், இரு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங், காஷ்மீர் விவகாரத்தை தங்கள் நாடு, உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார். காஷ்மீர் ஒரு பிரச்சினைக்குரிய நிலப்பரப்பு என குறிப்பிட்ட அவர், இதுதொடர்பான விவாதங்கள் ஐ. நா பாதுகாப்பு சபையில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். ஆகையால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது என்று வாங் யெங்
கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3320 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

293 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

289 views

பிற செய்திகள்

கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ

கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் உள்ள மலை பகுதிகளில் காட்டு தீயானது வேகமாக பரவி வருகிறது.

9 views

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையமான "அகாடமிக் லோமொனோசோவ்" பெவிக் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

27 views

சீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்

இலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது

17 views

இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற்சியில் இருநாட்டு வீரர்கள்

இந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.

27 views

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.

21 views

"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது"

"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி"

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.